Virus களிடமிருந்து கணணியை பாதுகாக்கும் Bitdefender இன் புதிய Bitdefender Antivirus Free Edition.

Share it:

Virus களிடமிருந்து கணணியை பாதுகாக்க ஒவ்வொரு கணனியிலும் நிச்சயம் Virus Guard நிறுவியிருக்க வேண்டும். இதற்காக  Avira, Avast, AVG என பலவும்  தத்தமது இலவசதொகுப்புக்களை பயனர்களுக்கு வழங்கி வருவது நாம் அணைவரும் அறிந்ததே என்றாலும் Virus Guard மென்பொருளை வடிவமைப்பதில் முன்னனியான Bitdefender இல் இலவச பதிப்பு இல்லாதமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்துவந்தது.



தற்பொழுது இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் Bitdefender தனது இலவச பதிப்பை வெளியிட்டுள்ளது.


Bitdefender Antivirus இலவச பதிப்பானது எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளதுடன் ஆகக்குறைந்த Pop up window க்களினையே காட்டுகின்றது. இதன் மூலம் தேவையற்ற குழப்பத்திலிருந்து விடுபட முடிவதுடன் Battery இன் உழைப்பு நேரத்தையும் அதிகரித்துக்கொள்ளலாம்.


தானியக்கமாக Scan செய்ய முடிவதுடன் கணணி விளையாட்டுகளில் ஈடுபடும் போது அதற்கான முழு ஆதரவையும் வழங்குகின்றது.





Windows இன் அண்மைய பதிப்பான Windows 8 உட்பட அணைத்து இயங்குதளங்களிலும் இயங்குகின்றது. இதனை கீழுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்.


Download Bitdefender Antivirus Free Edition


★★★★★★ உங்கள் கருத்துக்கள் எங்கள் கரும்கற்கள்.★★★★★★


*【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*

___________________________________________________________________

https://42.slde.io/c6319b5a

Share it:

Computer Tips

Technology

Post A Comment:

0 comments: