இன்றைய ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள QWERTY கீபோர்ட் எனும் வடிவமைப்பை கொண்ட கீபோர்ட் மூலம் மிக இலகுவாகவும் வேகமாகவும் எந்த ஒன்றையும் தட்டச்சு செய்துகொள்ள முடிகிறது.
இவ்வாறான கீபோர்ட் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும்போது தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகரித்துக்கொள்வதற்கான பயிற்சியை தருகிறது ZType எனும் ஸ்மார்ட்போன்களுக்கான செயலி
இந்த செயலியானது உங்கள் தட்டச்சு வேகத்தை தூண்டக்கூடிய ஒரு விளையாட்டாகும்.
கீழுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவி திறந்த கொண்ட பின் மேலிருந்து கீழ் நோக்கி ஆங்கில சொற்கள் வருவதை அவதானிக்கலாம்.
அந்த சொற்களை குறிப்பிட்ட செயலியில் தரப்பட்டுள்ள QWERTY கீபோர்ட் மூலம் தட்டச்சு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு கட்டத்தை முடித்து அடுத்த கட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் சொற்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இதனை விளையாடும் போது உங்கள் தட்டச்சு வேகத்தை தூண்டக்கூடிய வகையிலான பின்புல ஒலியும் (Background Music) இதில் வழங்கப்பட்டுள்ளது.
இதனை விளையாடும் போது மேலதிகமாக உங்களுக்கு ஆங்கில சொற்களை எழுத்துப்பிழை இன்றி திருத்தமாக எழுதுவதற்கான பயிற்சியும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த விளையாட்டை அன்றாடம் நீங்கள் ஒரு தடவை விளையாடி அதிக புள்ளிகளை பெற முயற்சித்தாலே போதும் நாளடைவில் உங்கள் தட்டச்சு வேகம் மின்னல் வேகம் தான்.
நீங்கள் பெரும் புள்ளிகளை வைத்து நாளடைவில் நீங்கள் தட்டச்சு வேகத்தில் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் பெரும் புள்ளிகளை வைத்து நாளடைவில் நீங்கள் தட்டச்சு வேகத்தில் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ளலாம்.
நீங்களும் இந்த செயலியை தரவிறக்கி பயன்படுத்தியிருந்தால், நீங்கள் பெற்ற அதிகூடிய புள்ளிகளை பின்வரும் இணைப்பில் உள்ள எமது பேஸ்புக் பதிவில் கருத்துரையாக இடுவதற்கு மறவாதீர்கள்.
【நண்பர்களே கீழ் காணும் 3 Free Recharge Application களின் செய்தி 100% உண்மை அவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனது வாட்சப் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.... 】______________________________________________________________________
1:::நண்பர்களே இதோ உங்களுக்காகவே மீண்டும் ஒரு அதிரடி இலவச 【 Recharge 】அப்ப்ளிகேசன்
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்துவது மிகவும் எளிது
இந்த அப்ப்ளிகேசன் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் மொபைல் நம்பருக்கோ அல்லது நீங்கள் விரும்பும் எந்த நம்பருக்கும் 【 Recharge 】 செய்து கொள்ள முடியும் ..
கீழ் காணும் இந்த அப்ப்ளிகேசன் லிங்கில் சென்று 【 Download 】 செய்யவும் உடனே உங்கள் கணக்கில் ரூபாய் 20 சேரும் அதன் பின் அந்த அப்ப்ளிகேசனில் கூறி உள்ளவாறு அப்ப்ளிகேசன் ஐ பயன்படுத்தி பயன்பெறுங்கள்
【குறிப்பு】
கீழ் காணும் இந்த லிங்கில் அப்ப்ளிகேசன் டவுன்லோடு செய்தால் மட்டுமே ரூபாய் 20 கிடைக்கும் இது
【 100%】 உண்மை..👋
______________________________________________________________________
Earn cash direct into your bank!! Get paid for installing apps on your smart phone!! First Indian app to provide Real Cash!!. So from next time install any app, use FreeB and Earn real cash...Click to download
http://www.freeb.in/FreeB/ws/invite/60M67269
______________________________________________________________________
【 அப்ப்ளிகேசன் பயன்படுத்தும் செய்முறை விளக்கம் அறிய கீழ் காணும் லிங்கில் சென்று வீடியோ காணவும்】
2::-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
3:100 சதவீதம் உண்மை எநத விதமான முதலீடும் இல்லாமல் அண்ட்ராய்டு மொபைல் மூலம் தினமும் 500₹ முதல 5000₹ வரை சம்பாதிக்கலாம்
1.முதலில் play store or any browser க்கு சென்று " champcash " எனும் app
யை install செய்யவும்.
app size 6.5mb தான்.
2.பிறகு champcash யை open செய்து register செய்யவும்
3.sponser/refer id என கேட்கும் அதில் 5428426 என கொடுத்து submit செய்யவும்
4. அதில் 10 application கொடுக்கப் பட்டிருக்கும் அதை install செய்தால் உங்கள் accont activate செய்யப் படும். உங்கள் Champcash account ல் 1$(60₹) add ஆகும் .
5. பிறகு உங்களுக்கு refer id கெடுக்கப் படும். நீங்கள் 10 பேரை refer செய்தால் monthly 10*10 =10$(600₹)
100 பேர் 100*10=100$(6000₹) சம்பாதிக்கலாம் .
6.இதை நீங்கள் bank accontறகு அல்லது mobileகு recharge செய்து கொள்ளாம்.
7)அடுத்து Invite நிறைய பன்னனும். நீங்கள் ஒரு நபரை Invite பண்ணி .அவங்க Champcash ல Challenge complete பன்ன. உங்களுக்கு அதிகபட்சமாக $ 1 குள் கிடைக்கும்.
8)நீங்க Invite பண்ணும் நபர் 1st level. அவங்க earn சம்பாதிகிறதுல 50% உங்களுக்கு Credit ஆகும்.
உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இனி மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம். - Prabu Hi-Tech Web >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இனி மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம். - Prabu Hi-Tech Web >>>>> Download LINK
>>>>> Download Now
உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இனி மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம். - Prabu Hi-Tech Web >>>>> Download Full
>>>>> Download LINK