வீடியோவுக்கு ப்ரிஸ்மா தோற்றம் வழங்க உதவும் செயலி

Share it:
ப்ரிஸ்மா பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திலேயே அது அதி பிரபலம் ஆகியதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

ஆடிஸ்டோ



ப்ரிஸ்மா செயலியானது எமது புகைப்படங்களை மிக அழாகான ஓவியங்கள் போல் செதுக்கிக் கொள்ள உதவுகிறது. என்றாலும் எமது வீடியோ கோப்புக்களை அதன் மூலம் எடிட் செய்வதற்கான வசதி  இதுவரை வழங்கப்படவில்லை.


எனினும் குறையை நிவர்த்தி செய்கிறது ஆடிஸ்டோ எனும் புதிய செயலி. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில்  இருந்து இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்குவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.


இது எமது வீடியோ கோப்புக்களை ஓவியம் போல் மாற்ற உதவுகிறது. பயன்படுத்துவது மிகவும் இலகு. இதனை ஐபோன்களிலும் பயன்படுத்த முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ கோப்புக்களுக்கே இது ஆதரவளிக்கிறது.


வீடியோ ஒன்றை சித்திர பாங்குக்கு மாற்றுவது எப்படி?


படி 1: முதலில் இந்த செயலியை நீங்கள் தரவிறக்கி திறந்துகொண்ட பின் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா செயல்பட ஆரம்பிக்கும்.


ஆடிஸ்டோ செயலி


படி 2: பின்னர் குறிப்பிட்ட செயலியின் கீழ் மத்திய பகுதியில் இருக்கும் பட்டனை சுட்டுவதன் மூலம் 10 செக்கன்கள் நீளமுடைய வீடியோ ஒன்றை உங்களால் பதிவுசெய்ய முடியும்.

ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு


படி 3: பின்னர் உங்களுக்கு விருப்பமான சித்திர அமைப்பொன்றை (Art Filter) தெரிவு செய்ய வேண்டும்.

ஆடிஸ்டோ செயலி ஆண்ட்ராய்டு மொபைல்


அவ்வளவு தான்!

இனி ஒருசில செக்கன்களில் நீங்கள் தெரிவு செய்த சித்திர பாங்குக்கு உங்கள் வீடியோ கோப்பு மாற்றப்பட்டு தரப்படும்.

குறிப்பு: உங்கள் இணைய வேகத்தை பொறுத்து உங்கள் வீடியோ மாற்றப்படும் நேர அளவு மாற்றமடையும்.

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.


*Don't Forget Please Share 👇👇👇👇*

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

*【நண்பர்களின் கவனத்திற்கு】*

*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*

*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*

*100%உண்மை*

*Application Download Link 👇👇👇👇*

___________________________________________________________________


________________________________________________

இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....

📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇

Share it:

Android Tips

IPhone Tips

Paid Softwares

Post A Comment:

0 comments: