தமிழ் எழுத்துக்களை கொண்டு கண்ணை கவரும் அனிமேஷன் விளைவுகளை உருவாக்க வேண்டுமா?

Share it:
உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி அழகிய அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்தும் கிஃப் (GIF) படங்களையோ அல்லது வீடியோ கோப்புகளையோ உருவாக்கிக்கொள்ள விரும்புகிறீர்களா?

ஆண்ட்ராய்டு அனிமேஷன் ஆப்ஸ்

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது லெஜன்ட் எனும் ஸ்மார்ட் போன்களுக்கான செயலி

நீங்கள் அனிமேஷன் விளைவுகளுக்கு மாற்றிக்கொள்ள விரும்பும் சொற்களையோ அல்லது வசனங்களையோ இந்த செயலியில் உள்ளிடுவதன் மூலம் அவற்றை ஒரு சில நொடிப்பொழுதுகளில் கண்ணை கவரும் கிஃப் (GIF) படங்களாகவோ வீடியோ கோப்புக்களாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.


ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியுமான இந்த செயலியை கீலுள்ள இணைப்பு மூலம் தரவிரகிக்கொள்ளலாம்.



ஆங்கில மொழியில் மட்டுமின்றி தமிழ் மொழியில் அமைந்த சொற்களையும் இந்த செயலியில் உள்ளிட்டு அவற்றுக்கு அனிமேஷன் விளைவுகளை ஏற்படுத்த முடிகின்றமை இதன் விஷேட அம்சமாகும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தமிழ் மொழியை தட்டச்சு செய்ய கூகுள் இண்டிக் டூல்ஸ் செயலியை பயன்படுத்தலாம்.


மேலும் இந்த செயலியை பேஸ்புக் மெசெஞ்சர் செயலியுடன் இணைத்து பயன்படுத்த முடிவதால் நாம் இந்த செயலி மூலம் உருவாக்கும் அழகிய கிஃப் (GIF) படங்களை மிக இலகுவாக நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.



எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த செயலி மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  எனவே பொன்மொழிகள், வாழ்த்துச் செய்திகள், உங்கள் எண்ணங்கள் கருத்துக்கள் போன்ற எந்த ஒன்றையும் தமிழ் மொழியிலேயே அட்டகாசமானதாக மாற்றி ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்.

இதன் வீடியோ இணைப்பை கீழே காணலாம்




-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*Don't Forget Please Share 👇👇👇👇*
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*【நண்பர்களின் கவனத்திற்கு】*
*நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு* *முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க* *வேண்டுமா இதோ* *அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று* *அதற்க்கு பயன்படும்* *அப்ப்ளிகேசன் ஐ* *டவுன்லோடு செய்து* *பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்*
*டவுன்லோடு செய்து* *உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....*
*100%உண்மை*
*Application Download Link 👇👇👇👇*
___________________________________________________________________
________________________________________________
இந்த அப்ப்ளிகேசன் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை அறிய கீழ் காணும் லிங்கில் சென்று 【வீடியோ】 பார்த்து பயன்பெறுங்கள்....
📹விடியோ லிங்க்🔗🔗🔗🔗👇👇
Share it:

Android Tips

Paid Softwares

Post A Comment:

0 comments: