அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் வரும் ஒரு கேம் ஆக போகிமோன் காணப்படுகின்றது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த கேம் குறித்தான பல்வேறு கருத்துக்கள் தினம்தோறும் பதிவேற்றப்படுகின்றன.
அதாவது போகிமோன் கேம் எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பம் மூலம் செயட்படுகிறது. ஆகவே இந்த கேம்-இல் காணப்படும் ஒரு சில மிஷன்-களை முடிக்க நாம் பயணிக்க வேண்டிய தேவை ஏட்படும். அதை தடுக்கும் முகமாகே நாம் ஏற்கனவே இந்த கேம்-ஐ ஹேக் செய்து எமது வீட்டில் இருந்தபடியே விளையாடுவது எப்படி என்று கூறி இருந்தோம்.
இந்த அளவுக்கு வைரலாக பரவிய போகிமோன் கேம் அதிகாரபூர்வமாக இன்னும் அனைத்து நாடுகளுக்கும் வெளியிடப்படவில்லை. ஆகவே எமது இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் போகிமோன் கேம்-ஐ நிறைய பேர் இன்னும் விளையாடிப்பார்க்கவில்லை.
ஆகவே எமது இன்றைய பதிவிலே இந்தியா மற்றும் இலங்கை உட்பட போகிமோன் கேம் அதிகாரபூர்வமாக வெளிவராத நாடுகளில் போகிமோன் கேம்-ஐ விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.

போகிமோன் கேம்-ஐ டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு இந்த கேம்-ஐ பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த கேம்-க்கான அனுமதிகளை வழங்கி உங்களது போனில் நிருவிக் கொல்லுன்கள்.
அடுத்து உங்களது கூகுள் கணக்கு மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை வழங்குங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது உங்களது விருப்பம் போல போகிமோன் கேம்-ஐ உங்களது ஆன்ராயிடு போனில் விளையாட முடியும்.
ஆகவே இன்னும் எமது நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத போகிமோன் கேம்-ஐ கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.
【நண்பர்களின் கவனத்திற்கு】
நண்பர்களே உஙகள் மொபைலை ஒவ்வொரு முறை 【Lock 】செய்து பின்பு【Unlock】செய்யும் போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ அதற்கான எளிய வழி கீழ் காணும் லிங்கில் சென்று அதற்க்கு பயன்படும் அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்அந்த பணத்தை உங்கள் மொபைலுக்கு ஈசி செய்து கொள்ளலாம்
டவுன்லோடு செய்து உங்கள் Number ஐ Register செய்த மறு நொடியே உங்களுக்கு ரூபாய்5 வந்துவிடும்....
************100%உண்மை************
Application Download Link 👇👇👇👇
___________________________________________________________________
https://42.slde.io/c6319b5a
___________________________________________________________________
Post A Comment:
0 comments: